வரி செலுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு கூட்டம் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்வாறு வரி வருமானம் வீழ்ச்சியடைந்து வருவது பாரதூரமான நிலைமை என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.