நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,006 குடும்பங்களை சேர்ந்த 10,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் புதிய தரவுகளுக்கு அமைய,3 மரணங்கள் சம்பவித்துள்ளன.15 பேர் காயமடைந்துள்ளனர்.
2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.2,721 வீடுகள் பகுதியளவில சேதமடைந்துள்ளன.