Wednesday, November 26, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇ.போ.சவுக்கு புதிய தலைவர் நியமனம்

இ.போ.சவுக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய தலைவராக எஸ்.எம்.டி.எல்.கே.டி. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான நியமனக் கடிதம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வழங்கப்பட்டுள்ளது.

அல்விஸ் இலங்கை நிர்வாக சேவையில் உயர் அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles