Friday, April 24, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகெசினோ வர்த்தகத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

கெசினோ வர்த்தகத்துக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

வணிக ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கெசினோ வர்த்தகத்துக்கு நிதி குழு நிபந்தனையுடன் கூடிய ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று (08) நாடாளுமன்றத்தில் ஹர்ஷ டி சில்வா மேப் கருத்து தெரிவித்தார்.

கெசினோ ஒழுங்குமுறை அமைப்பொன்றை ஸ்தாபிப்பதாக நிதியமைச்சினால் வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles