Tuesday, April 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சரவையில் மாற்றம்?

அமைச்சரவையில் மாற்றம்?

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவை மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பலரும் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

குறிப்பாக விளையாட்டுத்துறை, வலுசக்தி மற்றும் எரிசக்தி, சுகாதாரம், போக்குவரத்து, சுற்றாடல் போன்ற அமைச்சுகள், துமிந்த திஸாநாயக்க, ராஜித்த சேனாரத்ன, குமார் வெல்கம உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles