Thursday, January 16, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் வேடத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது

பொலிஸ் வேடத்தில் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது

கொழும்பில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு பெண்களைக் கொண்ட ஆறு பேர் கொண்ட கும்பலை பிலியந்தலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் பல்வேறு பகுதிகளில் கும்பலாக கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்களில் பல்வேறு வழிமுறைகள் மூலம் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆடைத் தொழிற்சாலை ஒன்றியில் பணியாற்றிய நிலையில், இவர்கள் கும்பலாக ஒன்றிணைந்துள்ளனர்

இந்த கொள்ளை கும்பலுடன் மேலும் சிலர் தொடர்புப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.  

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles