Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசலுகை உதவி பெற இலங்கைக்கு உலக வங்கி அங்கீகாரம்

சலுகை உதவி பெற இலங்கைக்கு உலக வங்கி அங்கீகாரம்

சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ளவதற்கான இயலுமை இலங்கைக்கு கிடைப்பதை உலக வங்கி அங்கீகரித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கும் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் சர்வதேச அபிவிருத்தி ஸ்தாபனத்திடம் (IDA) இருந்து இலங்கை சலுகையுடன் கூடிய நிதியுதவியைப் பெற முடியும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles