Saturday, January 31, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇவ்வார மின்வெட்டு விபரம்

இவ்வார மின்வெட்டு விபரம்

இந்த வாரம் நாளாந்தம் 2 மணி நேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

6,8,9 ஆகிய தினங்களில் வழமைப் போன்று பகலில் 1 மணி நேரமும், இரவில் 1 மணித்தியாலம் 20 நிமிடமும் மின்வெட்டு அமுலாக்கப்பட்டும்.

7ஆம் திகதி பௌர்ணமி என்பதால் அன்று பிற்பகல் 3 மணியில் இருந்து 6 மணி வரையான காலப்பகுதியில் 1 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles