பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைக்கும் பணிகள், இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரே பாடசாலைகளுக்கு மாணவர்களை இடையில் சேர்க்கும் பணிகள் ஆரம்பமாகும்.