Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்க்கட்சியினரின் நடத்தை அநாகரீகமானது - சபாநாயகர்

எதிர்க்கட்சியினரின் நடத்தை அநாகரீகமானது – சபாநாயகர்

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் நடத்தை மிகவும் அநாகரீகமானது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (02) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவர்களின் அர்த்தமற்ற பேச்சால் சபையின் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார்.

நேரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, ​​சபாநாயகர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles