Sunday, November 2, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியுமாம்

எரிபொருள் விலையை 100 ரூபாவால் குறைக்க முடியுமாம்

நாட்டில் எரிபொருள் விலைகளை 100 ரூபாவால் குறைக்கு முடியும் என்று, இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தபனத்தின் பணியாளர்கள் சங்க செயலாளர் ஆனந்த பாலித்த தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிபொருள் விலை கணிசமாக குறைவடைந்துள்ளது.

நாட்டில் அமுலில் உள்ள எரிபொருள் விலை சூத்திரத்துக்கு அமைவாக, எரிபொருள் விலைகளை இந்த மாதம் முதலாம் திகதியுடன் 100 ரூபாவால் குறைத்திருக்க வேண்டும்.

ஆனால் அரசாங்கம் அவ்வாறு விலைக்குறைக்காமல் இருக்கிறது.

நாட்டுக்கு மசகெண்ணெய் கொண்டுவரப்படாமல் நேரடியா பெற்றோல், டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளே கொண்டுவரப்பட்டாலும், உலக சந்தை நிலவரத்துக்கு அமைய அவற்றின் விலைகளும் குறைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles