Saturday, April 25, 2026
33.4 C
Colombo
செய்திகள்விளையாட்டுவனிந்து ஹசரங்கவுக்கு அபாராதம்

வனிந்து ஹசரங்கவுக்கு அபாராதம்

நேற்றைய ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவிற்கு அபராதமும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

‘நடுவரின் முடிவுக்கு மறுப்பு தெரிவித்ததற்காக’ அவர் கண்டிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் அவருக்கு ஒரு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மாத காலப்பகுதியில் அவர் பெற்ற முதல் குறைபாடு புள்ளி இதுவாகும்.

அத்துடன் போட்டிக் கட்டணத்தில் அதிகபட்சமாக 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles