Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு

வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்பு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் திகதி முதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று (01) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்தார்.

அக்காலப்பகுதியில் எவ்வித அபராதமும் அறவிடப்பட மாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles