Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்வெட்டுக்கு அனுமதி

மின்வெட்டுக்கு அனுமதி

டிசம்பர் முதலாம் திகதிக்குப் பின்னர் மின்தடையை ஏற்படுத்த இலங்கை மின்சார சபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருக்கவில்லை.

இதனால் நேற்றிரவு இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றுக்கு இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், இன்றும் நாளையும் 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்தடையை ஏற்படுத்த பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles