Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனவரியில் மின் கட்டணம் அதிகரிப்பு

ஜனவரியில் மின் கட்டணம் அதிகரிப்பு

அடுத்த வருடம் இரண்டு கட்டங்களாக மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

மின்சார கட்டணத்தை 70%ஆல் அதிகரிக்க இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும்.

இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு குறித்து இப்போது அவதானம் செலுத்தப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles