Monday, June 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபணவீக்கத்தில் வீழ்ச்சி

பணவீக்கத்தில் வீழ்ச்சி

இலங்கையின் பணவீக்கம் தொடர்ந்து சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதன்படி கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகின்ற முதன்மை பணவீக்கம் 5% வீழ்ச்சியடைந்துள்ளது.

புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி, கடந்த ஒக்டோபர் மாதம் 66% ஆக நிலவிய முதன்மை பணவீக்கம், நவம்பர் மாதம் 61% ஆக குறைவடைந்துள்ளது.

அதேநேரம் கடந்த மாதம் 83.6% ஆக நிலவிய உணவுக்கான பணவீக்கம் இம்மாதம் 73.7% ஆக குறைவடைந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles