Wednesday, March 19, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடவுச்சீட்டுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

கடவுச்சீட்டுகளுக்கான கேள்வி அதிகரிப்பு

ஒரு நாள் சேவையின் கீழ் நாளாந்தம் 2,500 முதல் 3,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் சுமார் 1இ500 கடவுச்சீட்டுகளே ஒரு நாள் சேவையின் கீழ் வழங்கப்பட்டன.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை வழங்குவதற்கு 20,000 ரூபா அறவிடப்படுகின்றது.

மேலும்இ ஒரு வருடத்திற்குள் கடவுச்சீட்டு தொலைந்து போனால் 20,000 ரூபா அபராதம் விதிக்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles