Friday, September 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டத்தை மீறும் சாரதிகளுக்கு சிக்கல்

சட்டத்தை மீறும் சாரதிகளுக்கு சிக்கல்

போதைப்பொருளை பயன்படுத்தும் சாரதிகளை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதற்காக பொலிஸாருக்கு தேவையான 5,000 கருவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles