Friday, June 26, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தும் இ.போ.ச!

போக்குவரத்து சேவைகளை மட்டுப்படுத்தும் இ.போ.ச!

கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம, கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது, மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles