Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளில் இலங்கையும்

மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளில் இலங்கையும்

உலகின் மிகக் குறைந்த உற்பத்தி செலவினைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை 10ம் இடத்தை வகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஆய்வு நிறுவனமொன்றினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

மிகவும் குறைந்த உற்பத்தி செலவுகளைக் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா முதல் நிலை வகிக்கின்றது.

இந்தியா, சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகள் முறையே முதல் ஐந்து இடங்களை வகிக்கின்றன.

பல்வேறு அடிப்படை காரணிகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles