Thursday, April 23, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்துகள் அதிக வேகத்தில் பயணித்தால் அறிவிக்கவும்

பேருந்துகள் அதிக வேகத்தில் பயணித்தால் அறிவிக்கவும்

பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அதிவேகமாக இயங்கும் பொது போக்குவரத்து பேருந்துகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

24 மணி நேரமும் இயங்கும் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அதிவேகமாகச் செல்லும் பேருந்துகள் தொடர்பில் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles