இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.
மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, இலங்கை கலாற்படையில் திறமையான அதிகாரியாக விளங்கினார்.
அவர் இராணுவ சேவையில் 35 வருடங்களை பூர்த்தி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.