Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதரவு பாதுகாப்பு அதிகாரசபை அடுத்த ஆண்டு முதல்

தரவு பாதுகாப்பு அதிகாரசபை அடுத்த ஆண்டு முதல்

டிஜிட்டல் மயமாக்கலில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்கு உத்தேச தரவு பாதுகாப்பு அதிகார சபை அடுத்த வருடம் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

பொது நலன் , பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவைகள் தொடர்பான முக்கியமான தரவு அமைப்புகளை பராமரிக்கும் சுமார் பத்து அரசு நிறுவனங்கள் மற்றும் 124 அரச நிறுவனங்களின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 10, 000 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles