Monday, March 17, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபசில் VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டார் - சாகர காரியவசம்

பசில் VIP சேவைக்கான கட்டணத்தை செலுத்தி விட்டார் – சாகர காரியவசம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும்இ முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கடந்த 20 ஆம் திகதி இலங்கை திரும்பிய வேளை சட்டத்திற்கு புறம்பான எதுவும் நடைபெறவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபஷவும் அவரது மனைவியும் விஐபி டெர்மினலை பயன்படுத்துவதற்காக தலா 200 டொலர்கள் செலுத்தினர்.

விருந்தினர்களுக்கு வழங்கப்பட்ட விருந்துக்கான கட்டணமும் செலுத்தப்பட்டுள்ளது.

சாதாரண நடைமுறைப்படி சகல வசதிகளும் பெறப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரசாரங்கள் உண்மையற்றவை. ஆட்சேபனைக் குரியவை என சாகர காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles