Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபொலிஸ் அதிகாரிகள் 96,000 பேர் தொற்றா நோயால் பாதிப்பு

பொலிஸ் அதிகாரிகள் 96,000 பேர் தொற்றா நோயால் பாதிப்பு

சுமார் 96 ஆயிரத்திற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் தொற்றாத நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மருத்துவ சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷமேந்திர ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் நீரிழிவு தொடர்பான சிக்கல்களைக் கண்டறியும் விசேட செயற்திட்டம் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

இதனடிப்படையில், நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் கண் நோய்கள் தொடர்பான பரிசோதனைகளும் நடத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles