Tuesday, March 18, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதூதரக சேவைகளை விரிவுபடுத்தும் வெளிவிவகார அமைச்சு

தூதரக சேவைகளை விரிவுபடுத்தும் வெளிவிவகார அமைச்சு

வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது.

இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது 2023 செயற்திட்டத்தின் படி செயற்படுத்தப்பவுள்ளது.

இதனை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் பிரிகயாங்கிகா விஜயகுணசேகர தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles