Saturday, February 21, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

விமலுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவை பெற்றதாக அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் பூர்வாங்க ஆட்சேபனைகள் தொடர்பான எழுத்துமூல உரைகளை ஜனவரி 16 ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இன்று (28) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles