Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை 6ஆவது இடத்தில்

அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளில் இலங்கை 6ஆவது இடத்தில்

அதிக உணவு பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 6வது இடத்தில் உள்ளது.

உணவு பாதுகாப்பு குறித்த உலக வங்கியின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, உலக வங்கியின் நவம்பர் மாத அறிக்கையில் இலங்கையின் உணவு பணவீக்கம் 86% பதிவாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles