Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெரும்பாலான அமைச்சுகளில் செயல்திறன் இல்லையாம்

பெரும்பாலான அமைச்சுகளில் செயல்திறன் இல்லையாம்

பெரும்பாலான அமைச்சுகளில் முன்னேற்றமும் வினைத்திறனும் மிகவும் குறைவாக இருப்பதாக இரகசிய அறிக்கையொன்று வெளிப்படுத்தியுள்ளது.

மக்கள் எதிர்பார்க்கும் அளவு வினைத்திறனாக பொறுப்புகளை அமைச்சுக்கள் நிறைவேற்றவில்லை என்பதையும் அந்த அறிக்கை காட்டியுள்ளது.

சில அமைச்சுக்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பதிலாக புதிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த அறிக்கையின்படி, செயல்திறன், வினைத்திறன் மற்றும் முன்னேற்றம் இல்லாத அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மிக விரைவில் நீக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles