இன்றும் (28), நாளையும் (29) 2 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதன்படி ABCD, EFGH, IJKL, PQRS, TUVW ஆகிய குழுக்களில் பகலில் 1 மணிநேரமும், இரவில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுலாக்கப்படும்.