இலங்கை மத்திய வங்கி நேற்று (14) திறைசேரி உண்டியல்கள் / பத்திரங்களின் தொகையை 22.27 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளது.
நேற்று இலங்கை மத்திய வங்கியினால் 22.27 பில்லியன் ரூபா பணம் புதிதாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டமையினாலேயே இந்த தொகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.