Monday, February 2, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்வளர்ச்சி காணும் இந்தியாவின் பொருளாதாரம்

வளர்ச்சி காணும் இந்தியாவின் பொருளாதாரம்

ஆசியாவிலேயே மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை இந்தியா பதிவு செய்து வருவதாக பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

பாரிஸை தளமாகக் கொண்ட இந்த சர்வதேச அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார கொள்கைகள் தொடர்பான அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகப் பொருளாதாரம் மந்தமடைந்து வரும் சூழலில், இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.6 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles