Tuesday, March 18, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால சரணாலயத்தின் 6 ஆவது வலயம் திறப்பு

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயம் திறப்பு

யால சரணாலயத்தின் 6 ஆவது வலயமாக லுணுகம்வெஹர சரணாலயம் இன்று (25) திறந்து வைக்கப்பட்டது.

இதன்படி யால சரணாலயத்தின் மொத்த பரப்பளவு 1,25,070 ஹெக்டேராக அதிகரித்துள்ளது.

யால சரணாலயத்திற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊவா மாகாண உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.ஏ.ஏ.டி.இந்திரஜித் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles