தேவைப்பட்டால் புதிய கட்சியை உருவாக்கத் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று (25) காலை தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.