Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதந்தையின் நினைவேந்தலுக்கு செல்லாத கோட்டாபய

தந்தையின் நினைவேந்தலுக்கு செல்லாத கோட்டாபய

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று (24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் விசேட நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

இதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ராஜபக்ஷ குடும்பத்தின் ஏனைய சகோதரர்களான சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

வரலாற்றில் முதன்முறையாக ரணில் விக்கிரமசிங்க இதில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles