Friday, November 15, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய வகை ஏலக்காய் கண்டுபிடிப்பு

புதிய வகை ஏலக்காய் கண்டுபிடிப்பு

ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் புதிய வகை ஏலக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வறண்ட பகுதிகளில் மலை உச்சியில் ஏலக்காய் பயிரிடப்பட்டு வந்தது.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக ஏலக்காயை தாழ்நில ஈரமான பகுதிகளிலும் பயிரிடலாம்.

அதன்படி கண்டி, மாத்தளை, குருநாகல், கேகாலை, இரத்தினபுரி காலி, மாத்தறை மற்றும் கம்பஹா போன்ற மாவட்டங்களில் புதிய வகை ஏலக்காயை பயிரிட்டு அதிக வருவாயை பெற முடியும் என ஏற்றுமதி விவசாய மேலதிக பணிப்பாளர் நாயகம் சரத்சந்திர தர்மபராக்கிரம தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles