Sunday, May 31, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமாம்

சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டுமாம்

சமூக வலைத்தளங்களுக்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கபில அத்துகோரல MP கோரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘ஊடகங்களுக்கு விழுமியங்கள் இருக்க வேண்டும்.நாட்டின் அதிகாரத்தை ஊடகங்கள் பிடிக்க முனைந்தால், நாட்டில் நீதி எங்கே இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் ஆண்கள் பெயரில் பெண்களும் பெண்கள் பெயரில் ஆண்களும் உலாவுகின்றனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் பலி தீர்க்கப்படுகிறது. இந்த சமூகவலைத்தளங்களுக்குக் கட்டுப்பாடுகள் அவசியம் அமுலாக்கப்பட வேண்டும்’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles