செய்திகள்உள்நாட்டுதிருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை விரைவில்

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணை விரைவில்

திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அடுத்த வாரத்திற்குள் நேர அட்டவணை தயாரிக்கும் பணிகள் நிறைவடையும் என ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ்.குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அட்டவணையை விரைவில் வெளியிட்டு, அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் திகதியை அறிவிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles