Monday, May 18, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுதலாம் திகதி விடுதலையாகிறாரா வசந்த முதலிகே?

முதலாம் திகதி விடுதலையாகிறாரா வசந்த முதலிகே?

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அறிவிக்க உள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரரை சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய பிணையில் விடுவிப்பதற்கான வழக்கு நேற்று (23) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த விடயங்களை முன்வைத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles