Thursday, May 22, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅச்சக ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

அச்சக ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

அரசாங்க அச்சக திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக அரசாங்க அச்சக திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலதிக நேர கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினையை முன்வைத்து நேற்று (22) இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles