இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அவரது புகைப்படம் வெளியாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று தனுஷ்க குணதிலக்கவுக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை வழங்கப்பட்டது.
31 வயதான அவர் பெண்ணொருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிட்னியின் வடமேற்கில் உள்ள ஈஸ்ட்வுட் பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட நுழைந்தபோது அவரின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டது.
