Wednesday, December 17, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல தடை

அமைச்சர் கெஹெலியவுக்கு வெளிநாடு செல்ல தடை

மோசடி வழக்கொன்றில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் மேலும் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குரிய நிதியை பயன்படுத்தி, 600 GI குழாய்களை கொள்வனவு செய்ததன் மூலம் அரசாங்கத்துக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர்கள் மீது முற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றபத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் விசாரணை முடியும் வரை மூவருக்கும் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles