செய்திகள்உள்நாட்டுஉள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளை அதிகரிக்க அனுமதி

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளை அதிகரிக்க அனுமதி

உள்ளூராட்சி மன்றங்களில் இளைஞர் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles