Tuesday, September 23, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒக்டோபர் மாதம் பணவீக்கத்தில் வீழ்ச்சி

ஒக்டோபர் மாதம் பணவீக்கத்தில் வீழ்ச்சி

கடந்த ஒக்டோபர் மாதத்தில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிரபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்படி, ஒக்டோபர் மாதம் முதன்மை பணவீக்கம், 70.6 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் 73.7 சதவீதமாக பதிவான முதன்மை பணவீக்கம், ஒக்டோபர் மாதம் இவ்வாறு வீழ்ச்சிடைந்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles