Monday, March 16, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களிடையே தொழுநோய் பரவல் அதிகரிப்பு

மாணவர்களிடையே தொழுநோய் பரவல் அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களிடையே தொழுநோய் பரவுவது அதிகரித்துள்ளதாக தேசிய தொழுநோய் பிரசாரம் கூறுகிறது.

இந்த வருடம் பதிவாகியுள்ள தொழுநோயாளிகளில் 15% பாடசாலை மாணவர்கள் என அதன் பணிப்பாளர் மருத்துவர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் 7 மாதங்களில் இந்நாட்டில் இருந்து 450 தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மேல் மாகாணத்திலும் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் எனவும் அவர் கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles