Tuesday, September 23, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்க நடவடிக்கை

பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்க நடவடிக்கை

செஸ் வரி அதிகரிப்பால் பாடசாலை உபகரணங்களின் விலைகள் கணிசமாக உயர்வடைந்துள்ளன.

இறக்குமதி செய்யப்படும் பாடசாலை உபகரணங்களுக்கு செஸ் வரி அதிகரிக்கப்பட்டமையே இதற்கான காரணமாகும்.

இது தொடர்பாக இன்று நாடாளுமன்றில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

இதன்போது விளக்கமளித்த நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, பாடசாலை உபகரணங்களின் விலையதிகரிப்பில் செஸ் வரி தாக்கம் செலுத்துமாக இருந்தால், அதனை நீக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles