Thursday, December 18, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

பாடசாலை உபகரணங்களின் விலை அதிகரிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

80 பக்கங்கள் கொண்ட ஒற்றை ரூல் கொப்பியின் விலை தற்போது 145 ரூபா
180 பக்கங்கள் கொண்ட கொப்பியின் விலை 270 ரூபா
80 பக்க சிஆர் கொப்பியின் விலை 320 ரூபா
அழிரப்பர் தற்போது 40 ரூபா
பேஸ்டல்(கலர்) பெட்டியின் விலை 195 ரூபா
பேனாவின் விலை 30 ரூபா
ஏ4 காகிதம் ஒன்றின் விலை 10 ரூபா
புத்தகங்களின் விலை (பக்க அளவைப் பொறுத்து) 100 ரூபாவிற்கு மேல் அதிகரித்துள்ளது.
காலணி தற்போது 3,000 ரூபாவை தாண்டியுள்ளது.
பாடசாலை பை ஒன்றின் விலை 3,000 ரூபாவாக அதிகரித்துள்ளது

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles