கதிர்காமம் – தெடகம பகுதியில் வாயு துப்பாக்கி ஒன்று தவறுதலாக வெடித்ததில் 4 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
சம்பவத்தில் காயமடைந்த அவர் கராபிட்டிய வைத்தியசாலைக்கு உடனடியாக மாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
சம்பவத்தின் பின்னணி குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.