Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்வரும் 2 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் - சிசிர ஜயகொடி

எதிர்வரும் 2 மாதங்களில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் – சிசிர ஜயகொடி

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நிய செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சர் டயனா கமகே கருத்து தெரிவித்திருந்த போதிலும், அவரிடம் அதற்கான உரிய வேலைத்திட்டம் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles