Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவயலில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி

வயலில் வீழ்ந்து 15 வயது மாணவன் பலி

15 வயதான பாடசாலை மாணவர் ஒருவர் நேற்று (16) காலை வயலில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக எஹெட்டுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வயலில் தவறி விழுந்து நீரில் மூழ்கும் போது மூச்சுத் திணறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளார்.

எஹெட்டுவெவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற குறித்த மாணவன், எஹெட்டுவெவ – அத்தனபொல சேர்ந்தவராவார்.

தந்தைக்கு நெல் பயிர் உரையொன்றை கொடுத்து வீடு திரும்பும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles